தப்பாட்டம் – திரைவிமர்சனம்
தமிழில் தான் மிக சிறந்த செண்டிமெண்ட் மற்றும் மண் கமழும் கதைகள் அதிகம் வெளி வரும் ஆனால் அந்த மாதிரியான கதைகளுக்கும் அந்த நடிகர்களுக்கும் பெரிய அளவில் அங்கிகாரம் பெரிதாக கிடைப்பதுல்லை அதே போல தான் இந்த மாதிரியான படங்களின் இயக்குனர்களுக்கும் இதே நிலைமை தான் இந்த மாதிரியான படங்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு பெரிய பட்ஜெட் கிடைப்பது இல்லை இதனால் அவர்கள் நினைக்கும் தரம் அவர்களால் கொடுக்கமுடியாமல் பல இயக்குனர்கள் வெளியில் தெரியாமல் போவிடுகிரார்கள்
அந்த படங்களுக்கும் சரியான விளம்பரம் ஊடகங்களும் கொடுப்பதுல்லை இந்த படத்தை பற்றிஎழுதி யார் பார்க்கபோகிறார்கள் என்று விட்டுவிடுகிறார்கள் இதனால் பல சிறந்த நடிகர்கள் இயக்குனர்கள் திறமை வெளியில்வராமல் போய்விடுகிறது.
அப்படியான ஒரு படம் தான் தப்பாட்டம் மிக சிறந்த கதை மிக அழுத்தமான கதையும் இருந்து இயக்குனருக்கான ஒரு பட்ஜெட் நட்சத்திரங்கள் கிடைக்காமல் போய்வ...
