Sunday, April 19
Shadow

Tag: #tharamani #andriya #ram #yuvanshankarraja #jsksathesh

ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் ‘தரமணி’ லிஸி ஆண்டனி

ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் ‘தரமணி’ லிஸி ஆண்டனி

Shooting Spot News & Gallerys
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தரமணி' படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை .அவமதிப்பு , கண்டுகொள்ளாமை , வெறுமை ,சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது. ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி. படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர் .ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு , ஸ்டெல்லா மேரீஸில் பி.காம் . சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர் .படிப்...
மக்களின் அமோக வரவேற்பில் ராமின் தரமணி மாபெரும் வெற்றி – அண்ட்ரியா

மக்களின் அமோக வரவேற்பில் ராமின் தரமணி மாபெரும் வெற்றி – அண்ட்ரியா

Latest News
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுக நாயகன் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள 'தரமணி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக வணிக தரப்புகள் தெரிவித்துள்ளன. 'தரமணி' படத்தின் டீசர்களுக்கும், கதை சாராம்சத்துக்கும், படத்தின் பாடல்களுக்கும் மக்களிடையே கிடைத்த பெரும் ஆதவால் இப்படத்திற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பு தரப்பு கூறினர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரித்துள்ளது. துணிச்சல் மட்டுமின்றி புத்திசாலித்தனமும் உள்ள ஒரு நடிகையால் மட்டுமே 'தரமணி' போன்ற ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கமுடியும். இப்படத்தின் கதாநாயகியான , பல திறமைகள் கொண்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் 'தரமணி' யின் டீசர்களிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'தரமணி' குறித்து ஆண்ட்ரியா பேசுகையில், '' இயக்குனர் ரா...