Wednesday, October 28
Shadow

Tag: #tharammani #ravivasanth #andriya #ram #yuvanshankarraja #anjali #jsksathiesh

தரமணி – திரைவிமர்சனம் ( தங்கரதம் )Rank 4.5/6

தரமணி – திரைவிமர்சனம் ( தங்கரதம் )Rank 4.5/6

Review
தமிழ் சினிமாவில் நல்ல சிந்தனைகளையும் நல்லகதைகளையும் தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் கைவிட்டது இல்லை என்பது நாம் அறிந்த விஷயம் அதே போல தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கருத்துகளையும் சமுதாயா அக்கறையும் காண்பிக்கும் ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் நம்ம இயக்குனர் ராம் என்று சொல்லலாம் காரணம் அவரின் முதல் படத்தில் இருந்து தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் தரமணி படம் வரை அதை நிருபித்து வருகிறார் அதில் வெற்றியும் பார்த்து வரும் இயக்குனர் என்றும் சொல்லலாம். எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை மிகவும் நேர்த்தியாக கொடுப்பவர் ராம் காதலாக இருக்கட்டும் அப்பா மகள் உறவாக இருக்கட்டும் அதில் ஒரு நேர்த்தி உண்மை கலந்த ஒரு சிறப்பான கதை இருக்கும் ராமின் படங்களில் எல்லோரும் பிரமாண்டம் என்று போகும் காலத்தில் தனக்கு என ஒரு பாதையை வகுத்தவர் அன்று K. பாலச்சந்தர் அவர் வழியில் சிறந்த கதையை படம் பண்ணி அதில் விருதுகளும் வாங்கி அத...