Wednesday, April 22
Shadow

Tag: #theater #rate #strike

இனி ஒரே சினிமா டிக்கெட் இவ்வளவு விலையா?

இனி ஒரே சினிமா டிக்கெட் இவ்வளவு விலையா?

Latest News
தமிழ் திரையுலகம் தொடர்ச்சியாக கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது, கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து புதிய திரைப்படங்கள் திரையிட மாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை ரூ 150 வரை வசூலித்து கொள்ளாமல் என உத்தரவிட்டுள்ளது, இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இது திரையுலக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதனால் திரையரங்களுக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே கூறப்படுகிறது....