Monday, April 20
Shadow

Tag: #theaterday celebration

4ஆம் ஆண்டு திரையரங்க தின விழா – கொண்டாட்டம்

4ஆம் ஆண்டு திரையரங்க தின விழா – கொண்டாட்டம்

Latest News
திரையரங்கின் தலைமகன் என்று சினிமா ஜாம்பவான்களால் போற்றப்படும் திரு.சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 18ஐ .திரையரங்க தினமாக FN ENTERTAINMENT நிறுவனம் கொண்டாடுகிறது. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட். திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான். வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில்...