Sunday, June 7
Shadow

Tag: #TheOneWithinYou #TheOneWithinYouMovie #TitleTeaser #HarishniPictures #AadhiranRakkeppan #LijomolJose #ParuthiveeranSaravanan #PavalNavageethan #NamithaKrishnamurthy #Ghibran #TamilMovie

மனிதர்களின் விதிகளை இணைக்கும் மர்மமான இரவு! “தி ஒன் : வித்தின் யூ” டைட்டில் டீசர் வெளியீடு

மனிதர்களின் விதிகளை இணைக்கும் மர்மமான இரவு! “தி ஒன் : வித்தின் யூ” டைட்டில் டீசர் வெளியீடு

Latest News, Top Highlights
மனிதர்களின் விதிகளை இணைக்கும் மர்மமான இரவு! “தி ஒன் : வித்தின் யூ” டைட்டில் டீசர் வெளியீடு தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சங்களும், புதுமையான திரைக்கதை வடிவங்களும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் கவனம் ஈர்க்கும் புதிய படைப்பாக உருவாகியுள்ளது “தி ஒன் : வித்தின் யூ”. ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த இந்த திரைப்படம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறு ஒரு இரவில் எதிர்பாராத விதமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மனிதர்களின் தேர்வுகள், சூழ்நிலைகள் மற்றும் விதியின் விளையாட்டுகள் எவ்வாறு வாழ்க்கையின் பாதையை மாற்றுகின்...