Sunday, April 19
Shadow

Tag: #theri #vijay #kodi #dhanush #iruthisutru #samantha #raathika #gvprakashkumar #atlee #mahenthiran #rajenthiran #surya #gouthammenon #rajinikanth #jokkar

பிலிம் பேர் விருதுக்கு விஜய் தெறியுடன் போட்டி போடும் படம், நடிகர்கள் யார் தெரியுமா

பிலிம் பேர் விருதுக்கு விஜய் தெறியுடன் போட்டி போடும் படம், நடிகர்கள் யார் தெரியுமா

Latest News
கடந்த வருடம் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது தெறி இந்த படத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன், மொட்டைரஜெந்திரன் குழந்தை நட்சத்திரமாக நைனிகா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மிக பெரிய வசூல் சாதனை செய்த படம் இது நாம் அறிந்த விஷயம் இந்த படம் இப்ப இந்தியாவின் மிக சிறந்த விருதான பிலிம் பேர் விருதுக்கு எத்தனை விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தெரியுமா? தெறி கிட்டத்தட்ட 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அதில் குறிப்பாக சிறந்த நடிகர் விஜய் சிறந்த நடிகை சமந்தா சிறந்த வில்லன் இயக்குனர் மகேந்திரன் சிறந்த குணசித்திர நடிகை ராதிகா சிறந்த குணசித்திர நடிகர் மொட்டை ராஜேந்திரன் சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சிறந்த படம் சிறந்த இயக்குனர் அட்லி என கிட்டத்தட்ட எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த...