Tuesday, October 27
Shadow

Tag: #thirappuvizha #moviereview #tamilcinema

திறப்புவிழா –  திரைவிமர்சனம்  (தமிழக வருமானம் மக்களின் அழிவு)

திறப்புவிழா – திரைவிமர்சனம் (தமிழக வருமானம் மக்களின் அழிவு)

Shooting Spot News & Gallerys
நம் தமிழத்தில் அரசுக்கு அதிக அளவில் வருமானம் பெற்றுத் தரும் துறையாக இருப்பது டாஸ்மாக். மது விற்பனையில் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய்தான், அதனால் நம் தமிழக அரசு செயல் படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங் களுக்கு ஆதாரமாக இருப்பது இந்த டாஸ்மாக் வருவாய்தான் என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும் கடுமையாக அரசு நிர்வாகத்தை விமர்சித்து வந்தன. இதனையடுத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், மதுவிலக்கு தமிழகத்தில் உறுதியாக அமல்படுத் தப்படும் என்றும் அறிவிப்பு வெளி யிட்டார். அதோடு, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடியும், விற்பனை நேரத்தைக் குறைத்தும் உத்தரவைப் பிறப்பித்தார். இந்த நிலையில், உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தர விட்டது. இதனையடுத்து தமிழக த்தில் ம...