Saturday, April 18
Shadow

Tag: #thupparivaalan #vishal #andriya #prasana #anuimanuvel #kbakiyaraj #vinay #jayaprakash #thalaivasalvijay #deeraj #deepak

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“

Latest News
விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“ இப்படத்தில் அனு இம்மானுவேல் , பிரசன்னா , வினை , கே.பாக்யராஜ் .ஆண்ட்ரியா , ஷாஜி , தீரஜ் , அபிஷேக் , ஜெயப்ரகாஷ் , தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு படத்தொகுப்பு அருண் , இசை அருள் கொரோல்லி , ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறிதாவது , தற்போது உருவாகிவரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசரை மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாகும். இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ ஷெர்லாக் ஹோம்ஸ் “ மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ துப்பறியும் சாம்பு “ போன்ற ஒரு கதையாக இருக்கும். தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை “ துப்பறி...