Saturday, April 18
Shadow

Tag: #topless #gurusomasundaram #zee5

டாப்லெஸ்  ஒரு வெப் சீரிஸில் தற்போது நடிக்கும் சோமசுந்தரம்

டாப்லெஸ் ஒரு வெப் சீரிஸில் தற்போது நடிக்கும் சோமசுந்தரம்

Latest News, Top Highlights
ஆரண்ய காண்டம், ஜோக்கர் போன்ற வெற்றி படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் மனதையும் கவர்ந்த குரு சோமசுந்தரம், இப்போது இணைய தொடர்களிலும் (வெப் சீரீஸ்களிலும்) தன் திறமையை வெளிப்படுத்தி  தடம் பதிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் சோமசுந்தரம் தற்போது 'டாப்லெஸ்' (Top less) எனும் ஒரு வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்க உள்ளது. zee5 மற்றும் இயக்குனர் கே எஸ் சிணீஷின் Soldiers Factory நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த தொடர், இயக்குனர் தினேஷ் மோகனால் இயக்கப்பட உள்ளது. குரு சோமசுந்தரத்தை தவிர இத்தொடரில் பல திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர். பாண்டியநாடு படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய ஹரிஷ் உத்தமன், கோலமாவு கோகிலா மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களில் வில்லனாக நடித்த அருண் அ...