Wednesday, October 28
Shadow

Tag: trisha dog miss luke prise love

திரிஷாவிடம் இருந்து ரூபாய் 30,000 பணம் வேண்டுமா!! இதை பண்ணுங்கள்??

திரிஷாவிடம் இருந்து ரூபாய் 30,000 பணம் வேண்டுமா!! இதை பண்ணுங்கள்??

Latest News
யார் பார்த்த வேலை டா இது...? ஆமாம் த்ரிஷா வீட்டில் வளர்க்கும் நாய் தொலைந்து போய்விட்டதாம் அதற்கு நாங்க என்ன பண்ண என கேள்வி எழுப்பும் மக்களுக்கு ஒரு அறிய செய்தி நாயை எங்கு பார்த்தாலும் அதை படம்பிடித்து அனுப்புமாறு கேட்டு கொண்டுள்ளார் த்ரிஷா எல்லா தகவலுக்கும் தக்க சன்மானம் உண்டாம் சாமி...! மேலும் நாயை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 30,000 சன்மானம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன கொடுமை நாயிக்கு எல்லாம் 30,000 நாம் காணாமல் போனால் ஒரு பையனும் கண்டுக்க மாட்டுறான் என பொலம்பும் சாகாக்களே நாயை தேடி பிடித்து த்ரிஷா அக்காவை சந்தோஷ படுத்துங்கள்...