Saturday, April 18
Shadow

Tag: #trisha #peta #vishal #simbu #arya #

த்ரிஷாவை விரட்டி தொரத்திய பொதுமக்கள் படபிடிப்பு ரத்து

த்ரிஷாவை விரட்டி தொரத்திய பொதுமக்கள் படபிடிப்பு ரத்து

Latest News
முதலில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அப்படி இப்படி என்று இருந்த தமிழ் ஹீரோக்கள் அத்தனை பேரும், அடிச்சேன்டா சல்யூட் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று நக்கலடித்த ஆர்யாவே, “நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்” என்று பிளேட்டை திருப்பிப் போட்டுவிட்டார். கமல், சிம்பு போன்ற ஹீரோக்கள் துணிச்சலாக தங்கள் கருத்தை முன் வைத்து வரும் நிலையில், விஷால், தனுஷ் ஆகியோரும் பிற்பாடு இந்த கருத்துக்கு உடன் பட்டு வரத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் த்ரிஷா வாயிலிருந்து நல்ல செய்தி வரவில்லை. இந்த சுச்சுவேஷனில்தான் இன்று காரைக்குடி அருகிலிருக்கும் சிவகங்கை பகுதியில் த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு, த்ரிஷா நடிக்கும் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய… ஏரியாவே ரணகளம் ஆகிவிட்ட...