Monday, April 27
Shadow

Tag: #trisha #raana #love #breakup

த்ரிஷாவை நான் காதலிக்றேனா ராணா சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

த்ரிஷாவை நான் காதலிக்றேனா ராணா சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

Latest News
நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு நடிகர் ராணா அளித்த பதிலை கீழே விரிவாக பார்க்கலாம்.திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது. இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் ...