Saturday, July 11
Shadow

Tag: Troll

இவருடன் நடித்தால் இறந்து விடுவார்கள்? டுவிட்டர் பதிவால் மனம் உடைந்த நடிகை

இவருடன் நடித்தால் இறந்து விடுவார்கள்? டுவிட்டர் பதிவால் மனம் உடைந்த நடிகை

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் உள்பட பல ஹீரோக்களுடன் நடித்துள்ள நடிகை பிரியா ஆனந்த், இவர் சமீபத்தில் அவர் நடித்திருந்த LKG படம் ஹிட் ஆனது. இந்நிலையில் இவரது டுவிட்டரில் வந்த பதிவை படித்த அவர் மிகவும் வருத்தம் அடைந்து விட்டார். அந்த பதிவில், உங்களுடன் நடித்த ஸ்ரீதேவி, LKG படத்தில் நடித்த ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் தற்போது மரணம்அடைந்துவிட்டனர். பிரியா ஆனந்த் ராசி இல்லாதவர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டுவிட்-க்கு பதிலளித்த பிரியா ஆனந்த், வழக்கமாக இப்படிபட்ட நபர்களுக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.. இது மிகவும் insensitiveவான ஒரு விமர்சனம். சமூகவலைத்தளத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு இப்படி எளிதில் பேசிவிடலாம். ஆனால் உங்களை தரக்குறைவாக பேசப்போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்....