Wednesday, October 28
Shadow

Tag: #TTD #newcommttiemembers #munikannaiya

திருமலை திருப்பதி தேவஸ்தான  புதிய ஆலோசனை குழ பதவியேற்ப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆலோசனை குழ பதவியேற்ப்பு

Shooting Spot News & Gallerys
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் திரு. நூத்துலபட்டி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் புதியதாக தேவஸ்தான லோக்கல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் IAS செய்திருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு தி. நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உறுப்பினர்கள் பதிவியேற்பு விழா நடந்தது. அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வரை செயல்படும் இந்த தேவஸ்தான ஆலோசனைக்குழு, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களுக்கும், பெருமாள் பக்தர்களுக்கும் தங்களால் இயன்ற ஆலோசனைகளையும், முன்னேற்றத்தையும் வழங்குவோம் என உறுதி பூண்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் புதிதாக பதவியேற்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள்....