Wednesday, October 28
Shadow

Tag: #umapathy #thambiramaiya

உமாபதி நடிப்பில் கடும் நீர் வறட்சியை பற்றி சொல்லும் படம் தான் தண்ணி வண்டி

உமாபதி நடிப்பில் கடும் நீர் வறட்சியை பற்றி சொல்லும் படம் தான் தண்ணி வண்டி

Latest News, Top Highlights
எந்த ஒரு திரைப்படம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார். வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த “தண்ணி வண்டி” என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க வைக்கிறது. ஆனால், இயக்குனர் மாணிக்க வித்யா கூறும்போது, “இந்த பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அ...