Sunday, April 19
Shadow

Tag: #unaalapodanumsir #jithanramesh

5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும்  “ஒங்கள போடணும் சார்

5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் “ஒங்கள போடணும் சார்

Latest News, Top Highlights
ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்மனோஜ் தயாரிப்பில்'ஜித்தன்' ரமேஷ்,  5கதாநாயகிகளுடன்நடிக்கும் படம் ஒங்களபோடணும் சார். ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத்,   ஜோனிட்டா,  அனு நாயர்,   பரிட்சித்தா,    வைஷாலிஆகிய  5 அறிமுககதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவிமற்றும் ஸ்ரீஜித்கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை ப...