Thursday, April 30
Shadow

Tag: #unkadhalirunthal #srikanth #lena #haasim #mabulsalman #chandrika #gayathiri #riyazkhan #mithun

உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்

உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்

Latest News, Top Highlights
நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் படம் உன் லாதல் இருந்தால் இந்த படத்தில் பல புதுமுகங்களுடன் இணைகிறார் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் இந்த படத்தின் அனைத்து கலைஞர்கள் அற்றும் தொழில் நுட்ப கலைஞகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் . லெனா (நடிகை) ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன். மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்) தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவர...