Thursday, April 30
Shadow

Tag: #uyarnthamanithan #sjsurya #amithabpachan #ramyakrishnan

எஸ்.ஜெ.சூர்யாவின் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோயாகும் ரம்யா கிருஷ்ணன்

எஸ்.ஜெ.சூர்யாவின் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோயாகும் ரம்யா கிருஷ்ணன்

Latest News, Top Highlights
இந்திய சினிமாவின் பெருமை என்று சொல்ல கூடியவர்கள் ஒரு சிலர் தான் அதை விரல் விட்டு என்ன கூடியவர்கள் என்றும் சொல்லலாம் அதில் ஒருவர் தான் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக தடம் பதிக்கிறார் அதற்கு முக்கிய காரணம் நடிகர் சிறந்த இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா இவரின் உயர்ந்த மனிதன் படம் மூலம் அறிமுகமாகிறார்.இவருக்கு ஜோடி யார் தெரியுமா 1985ல் ஒய்ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். 34 ஆண்டுகளாக பல்வேறு படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார். ராஜமாதா என்ற அவருடைய கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தா...