Sunday, June 28
Shadow

Tag: “#VAANDU” #tamilmovie

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்  “வாண்டு”  விரைவில்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் “வாண்டு” விரைவில்

Latest News, Top Highlights
இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் "வாண்டு" உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை  எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக  சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு. இயக்குநர் படம் பற்றி கூறுகையில்    1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை.  வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும்  எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப...
வடசென்னையில் 1970 -1971 உண்மை சம்பவம் தான் “வாண்டு”

வடசென்னையில் 1970 -1971 உண்மை சம்பவம் தான் “வாண்டு”

Latest News
அறிமுக இயக்குனரான "வாசன் ஷாஜி" "வாண்டு" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பனியாற்றியுள்ளார். "வாண்டு" ( North Madras ) வடசென்னையில் 1970 -1971 நடந்த தெரு சண்டை (ஸ்ட்ரீட் பைட்)ல் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இந்த கதையில் இரு கதாபாத்திரம் ( 1 ஹீரோ அப்பா முருகன் ) ( 2 வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் ஹீரோ உடைய அப்பா "முருகன்" வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் "மஹா காந்தி" ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.இந்த விஷயம் இரண்டாவ...