Wednesday, October 28
Shadow

Tag: #vadachennai #dhanush #aishwaryarajesh #vetrimaran #samuthirakani #ameer

தனுஷை எச்சரித்த  ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷை எச்சரித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Latest News, Top Highlights
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருக்கும் படம் வடசென்னை வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி இது மூன்றாம் முறை இந்த கூட்டணிக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் வரும் 17 வெளியாக இருக்கிறது அனால் ரசிகர்கள் அதுவரை காத்து இருக்க முடியாது என்று ட்விட் செய்துவருகின்றனர் . நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பத்தாது, இன்னும் நீங்க மிரண்டுபோகனும்னு நாங்க எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதுபோல இருக்கிறது அவர்கள் வெளியிட்டுள்ள பாடல் புரொமோ. மாடியில நிக்குற மான்குட்டி என்ற கானா பாலாவின் வரிகளும் குரலும் வட சென்னையின் ஆத்மார்த்தமான கான உணர்வைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது. கானா பாலாவுக்கு இந்த ஆண்டுக்கான பெஸ்ட் பாடலாக அது நிச்சயம் இருக்கும். அதுபோல் கானாவை கானாவின் உலகத்திற்குள்ளேயே சென்று ரசிக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதனால்தான் அதனுடைய ஒரிஜினாலிட்டி பிசகாமல் இப்படத்தின் கானா பாட...