Saturday, April 18
Shadow

Tag: #vadachennai #verimaran #amalapaul #dhanush #samantha #vijaysethupathy #shan roldon

தனுஷ் வெற்றிமாறன் பிரிவு தான் விஜய் சேதுபதி வட சென்னை படத்தில் இருந்து விலகினாரா

தனுஷ் வெற்றிமாறன் பிரிவு தான் விஜய் சேதுபதி வட சென்னை படத்தில் இருந்து விலகினாரா

Shooting Spot News & Gallerys
தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கனவு படம் என்றால் அது வட சென்னை இந்த படத்தை மூன்று பாகமாக எடுக்க திட்டமிட்டு படபிடிப்பு ஆரம்பித்தனர் ஆனால் என்ன பிரச்சனையோ தெரியவில்லை இந்த படம் பெயரை சொன்னாலே எதாவது பிரச்சனை வருகிறது. இந்த படபிடிப்பு ஆரம்பிக்கவே பல மாதங்கள் ஆகின அடுத்து இந்த படத்தில் இருந்து சமந்தா விலகினார் அடுத்து இப்ப விஜய் சேதுபதியும் விலகினார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற் பல காரணங்கள் சொல்லிவருகின்றனர் நெருங்கிய நண்பர்களான வெற்றிமாறன் தனுஷ் நட்பில் விரிசல் என்றும் இதற்க்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் தான் என்று கூறபடுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷின் ஈகோ பிரச்சனை தான் என்றும் சொல்லபடுகிறது. சரி விஜய்செதுபதி ஏன் விலகினார் என்று பார்போம் . வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், ...