நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் வடிவேலு மற்றும் பார்த்திபன்
பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றன. இந்த கூட்டணி மீண்டும் இணையதா என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் தற்போது இணைய உள்ளனர்.
மன்னர் வகையறா படத்தை தொடர்ந்து, "கன்னிராசி, கே 2 (களவாணி 2)" படங்களில் நடித்தும் வரும் விமல், அடுத்தப்படியாக சுராஜ் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் வடிவேலு ஏற்கனவே இணைந்த நிலையில் இப்போது பார்த்திபனும் இணைய உள்ளார்.
விமலும், வடிவேலுவும் போலீசாக நடிக்கின்றனர். மருதமலை படம் அளவுக்கு காமெடி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாக உள்ளது....
