Wednesday, October 28
Shadow

Tag: #vadivelu #RK #neeyum naanum naduvula peiyum

காமெடியில் இருந்து ஹீரோலிருந்து இப்ப வில்லன் அவதாரம் எடுக்கும் வடிவேலு

காமெடியில் இருந்து ஹீரோலிருந்து இப்ப வில்லன் அவதாரம் எடுக்கும் வடிவேலு

Latest News
தமிழ் சினிமாவில் ஹீரோகளைவிட வில்லனுக்கும் காமெடி நடிகர்களுக்கும் தான் அதிக மௌசு என்று சொல்லலாம் காரணம் வில்லன் பிடித்து இருந்தால் அவனை ஹீரோ ப்ரோமோஷன் கொடுத்து உச்சத்துல வச்சு ரசிப்பார்கள் அதே போலதான் காமெடியனும் அப்படி மிகவுவும் ரசித்த ஒரு காமெடியன் என்றால் அது வடிவேலு என்று சொல்லலாம். இவர் வாழ்கையில் மட்டும் கொஞ்சம் ஒரு சின்ன மாற்றம் காரணம் இவரின் மக்களுக்கு பிடிக்காத ஒரு அவதாரம் அவரா எடுத்தது அது என்ன என்று உங்களுக்கு தெரியும் அதுக்கு அவர் ஐந்து வருட வனவாசமும் இருந்து விட்டு வந்துவிட்டார் என்றும் சொல்லலாம். சரி இப்ப மேட்டர் என்ன என்றால் காமெடி ஹீரோ இதில் இருந்து இப்ப வில்லன் ஆமாங்க. இதுவரை ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறிவந்த வடிவேலு ஒருவழியாக காமெடியனாக மீண்டும் கலக்கிவருகிறார். கத்தி சண்டை, சிவலிங்கா போன்ற படங்களில் அவரின் காமெடி வடிவேலு ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்தியது. இந்நில...