Sunday, April 19
Shadow

Tag: #vanarapadai #muthaiya #kannadashan #jayakumar #panjusubbu #namonarayanan #avanthika

எம்.ஜெயபிரகாஷ் இயக்கும் கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை

எம்.ஜெயபிரகாஷ் இயக்கும் கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை

Shooting Spot News & Gallerys
ஸ்ரீருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "வானரப்படை"என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள். அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது...அடுக...