Thursday, October 29
Shadow

Tag: #varalakshmi #vishal #prabhas

நடிகை வரலாக்ஷ்மிக்கு பிரபல நடிகர் மீது காதல்

நடிகை வரலாக்ஷ்மிக்கு பிரபல நடிகர் மீது காதல்

Latest News, Top Highlights
நடிகை வரலக்ஷ்மி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் இவருக்கும் விஷாலுக்கும் காதல் என்று பல ஆண்டுகளாக கிசுகிசு வந்தது அதற்கு முதல் முற்று புள்ளி வைத்தார் பின்னர் விஷால் தன் வருஙகால மனைவியை அறிவித்தார் இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மிக்கு பிரபல நடிகருக்கு ஐ லவ் யூ சொல்லனுமாம் யார் தெரியுமா தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை வரலட்சுமி. கதாநாயகி, வில்லி, கேரக்டர் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஒரு பேட்டியில் பாகுபலி நாயகன் பிரபாஸைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் வரலட்சுமி என்ன கூறியிருக்கிறார் என்றால், பாகுபலிக்கு படத்திற்கு பிறகு, அனைவராலும் கவரப்பட்ட நடிகராக பிரபாஸ் இருக்கிறார். அவரின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. எந்த நடிகரிடமாவது ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றால் ...