ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்
வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:krishnavasudevan2810@gmail.com
ஆங்கில தேதி • 23.11.2017
கிழமை • வியாழக்கிழமை
நட்சத்திரம் • பூராடம் 7.00 AM
யோகம் • கண்ட
கரணம் • பவம்/பாலவம்
ராகுகாலம் • 1.20 PM to 2.45 PM
எமகண்டம் • 6.15 AM to 7.40 AM
குளிகை • 9.05 AM to 10.30 AM
திதி • பஞ்சமி
இன்றைய நட்சத்திர பலன்கள்.
அஸ்வினி • உடலும் உள்ளமும் பூரிக்ககூடிய இனிமையான நிகழ்வுகள் நடக்கக்கூடிய இனிமையான நாள். இறை வழிபாடு மேன்மை அளிக்கும்.
பரணி • கணவன் மனைவி மற்றும் காதலன் காதலியிடையே அன்புபெருகும் மகிழ்ச்சியான நாள். காதலை வெளிப்படுத்தவும் வெற்றிதான். உங்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கிடைக்கக்கூடிய சிறப்பான நாள்.
கிருத்திகை • மிகவும் இனிமையான நாள். அனைத்து கார...








