Wednesday, October 28
Shadow

Tag: #veeraiyan #seenuramasamy #inigoprabhakar #sarkunam #s.r.prabhakaran

“வீரையன்” மாதிரி படங்கள் தான் ,  தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது.  இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

“வீரையன்” மாதிரி படங்கள் தான் , தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது. இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

Latest News
ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள "வீரையன்" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் 'கில்டு' தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘வீரையன்’ இசைத்தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர். சீனு ராமசாமி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் பல திறமையான கலைஞர்களை வழங்கு...