Wednesday, June 24
Shadow

Tag: #Vekkai #GVPrakashKumar #GVPrakash #VekkaiFirstLook #FirstLookPoster #TamilCinema #Kollywood #PaRanjith #AkiranMoses #SreenathBhasi #ShivaniRajasekhar #NeelamProductions

**ஒரு கண நேர கோபம்… பல வாழ்க்கைகளின் திருப்புமுனை! ஜி.வி.பிரகாஷின் ‘வெக்கை’ ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்ப்பு

**ஒரு கண நேர கோபம்… பல வாழ்க்கைகளின் திருப்புமுனை! ஜி.வி.பிரகாஷின் ‘வெக்கை’ ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்ப்பு

Latest News, Top Highlights
ஒரு கண நேர கோபம்... பல வாழ்க்கைகளின் திருப்புமுனை! ஜி.வி.பிரகாஷின் ‘வெக்கை’ ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்ப்பு   சென்னை நகரின் பரபரப்பான சாலைகளில் அன்றாடம் நிகழும் சிறிய சாலைத் தகராறுகள், சில நேரங்களில் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் ‘வெக்கை’. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் தமிழ் பிரபாவுடன் இணைந்து திரைக்கதை...