Wednesday, October 28
Shadow

Tag: #velaiyillavivasayi #pvprasad #bismaya

இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்சனையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “

இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்சனையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “

Latest News
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ வேலையில்லா விவசாயி “ கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர்  ஆகியோர் நடிக்கிறார்கள்.  வேலை இல்லா விவசாயி என்கிற இந்த கதைக் கருவை எடுக்க காரணம் என்ன என்று பி.வி பிரசாத் கூறும் போது... எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்..செய்யாரை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது. இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டது. எல்லாம் இருக்கிறது சோறு தான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலை முறை மக்களின் குரலாக ஒலிக்க போகிறது. ஐய்யோ தவறு செய்து விட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம்.. எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது. எந்த...