Sunday, June 28
Shadow

Tag: #vetainaai #rksuresh #studio9 #subiksha #jaishankar #ramki #vanivishwanath #rama

வேட்டை நாய்  கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் !

வேட்டை நாய் கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் !

Latest News
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் . ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இப்போது தனி நாயகனாக 'தனி முகம் ' , 'பில்லா பாண்டி' போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர் , கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்பட...