தனுஷ் வெற்றிமாறன் பிளவு பிரபல இசையமைப்பாளர் தான் காரணமா
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.
இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி, அமலாபால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார்.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மற்ற படங்களுக்கும் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளதாலும் அதனால் ஏற்பட்ட தாமதத்தாலும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் வீணானதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் நெருங்கிய நண்பரான வெற்றி மாறனும் கோவத்தில் இருகிறார் என்று சொல்லி வருகிறார்கள். தனுஷ்காக வாடா சென்னை படத்துக்க கிட்டத்தட்ட் மூன்று ஆண்டுகாலமாக காத்து இருந்த வெற்றி மாறன் இப்ப என்னடாவென்றால் மனைவி படம் மச்சினிச்சி படம் அடுத்து சொந்த படம் என்று மீண்டும் வாடா சென்னை படத்தை கண்டுகொள்ளமல் போய்விட்டார் என்று வெற்றி மாறன் நண்பர்கள் கூட்டம் அவரை உசுப்பேத்தி வருகிறார்கள். அந்த நண்பர...
