Friday, April 17
Shadow

Tag: #VidyaSagar #ThiruttuPayale2 #SusiGanesan #BobbySimha #AmalaPaul #Prasanna #Vadivelu #Eli #Karan

சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே’ டீசரை வெளியிடும் நடிகை அமலா பால்

சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே’ டீசரை வெளியிடும் நடிகை அமலா பால்

Latest News
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘திருட்டுப்பயலே- 2’ ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் முதல் பார்வை டீசரை அமலாபால் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்....
திருட்டு பயலே-2 படத்தில் இணையும் வித்யா சாகர்

திருட்டு பயலே-2 படத்தில் இணையும் வித்யா சாகர்

Latest News
சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’ படத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட பலர் நடிக்கின்றனர்,. முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. ‘திருட்டுப் பயலே’ முதல் பாகத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். ஆனால் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகும் ‘திருட்டுப் பயலே’வுக்கு இசை அமைக்கும் பொறுப்பினை வித்யா சாகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெலடி கலந்த ஐந்து பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறதாம். அதனால் இந்த படத்திற்கு வித்யாசாகர் மிகவும் பொருத்தமான இசை அமைப்பாளராக இருப்பார் என்பதால அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். பல ஹிட் பாடல்களை தந்த வித்யா சாகர் சமீபத்தில் வடிவேலு நடித்து வெளியான ‘எலி’ மற்றும் கரண் நடிப்பில் வெளியான ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார். சுசி கணேச...