நயன்தாரா காதலர் நயன்தாராவுக்கு பேச போகி சூர்யா படத்துக்கு வந்த சிக்கல்
தமிழகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "டோரா"இந்த படம் வரும் 31ம்தேதி ரிலீஸ் என்பதால் கடந்த வாரம் இந்த படம் சென்சாருக்கு சென்றது அதில் இந்த படத்துக்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது . இதற்கு படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் அவரே அதற்கு ஒன்றும் சொல்லவில்லை ஆனால் காதல் படுத்தும் பாடு பாருங்க நயன்தாரா காதலர் இதற்கு சென்சர் போர்ட்யை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூற...
