Wednesday, April 23
Shadow

Tag: #vijay #ajith #fans

கோடிகளில் சம்பாதிக்கும் விஜய் மற்றும் அஜித் GST விஷயத்தில் மௌனம் ஏன்

கோடிகளில் சம்பாதிக்கும் விஜய் மற்றும் அஜித் GST விஷயத்தில் மௌனம் ஏன்

Latest News
தமிழ் சினிமா இன்று பல வேதனைகளில் உள்ளது என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும். ஒரு பக்கம் திருட்டு விசிடி இன்னொரு பக்கம் கேபிள் டிவி ஒரு பக்கம் திரையங்கம் இப்ப என்னடா என்றால் புதுசா GST வரி இத்கனால் தமிழ் சினிமா மொத்தமாக முடங்கியுள்ளது என்று தான் சொல்லணும். இதில் கோஷ்டி சண்டை வேறு யார் பெரியவர்கள் என்று நீயா இல்லை நானா என்று விஷால் அணினர் கலைபுலி தாணு அணியினர் இதி கலைபுலி விளையாட்டு மிக தந்திரம் என்று தான் சொல்லணும் புள்ளையை கிள்ளியும் விட்டு விட்டு தொட்டிலும் ஆட்டும் கதை இது ஒரு பக்கம் இருக்க இந்த GST பிரச்சனைக்கு ஆரம்ப முதல் குரல் கொடுப்பவர்கள் என்றால் அது கமல்ஹாசன் டி.ஆர்.ராஜேந்திரன் என்று தான் சொல்லணும் முதலில் இருந்து போராடும் நபராக விஷால் இருக்கிறார். இதில் ஒரு காமெடியான விஷயம் என்வென்றால் திடீர் ஞான உதயம் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு என்று தான் சொல்லணும் இங்கு இருக்கும் ...