2017யில் முன்னணி நடிகர்களுக்கு வந்த சோதனை
கோலிவுட் என்ற தமிழ் சினிமாவில் இந்த வருடம் முன்னனி நடிகர்களுக்கு எல்லோருக்கும் இது சோதனை ஆண்டு என்று தான் சொல்லணும் காரணம் அஜித் விஜய் சூர்யா தனுஷ் சிம்பு ஆர்யா ஜெயம்ரவி கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரின் படம் வசூலில் மிக பெரிய சரிவை சந்தது என்று தான் சொல்லணும்.
கோலிவுட்டில் இந்த வருடம் பாகுபலி-2 தான் பிரமாண்ட வெற்றியை பெற்றது. பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து எந்திரன் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.
அதே நேரத்தில் இதை தவிர வேறு எந்த பெரிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, தமிழக வரி, GST வரி என சினிமா மெல்ல நசுக்கப்பட்டு வருகின்றது.
டிக்கெட் விலை உயரத்தியதால் பலரும் படம் பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர், இந்நிலையில் இந்த வருடம் வெளிவந்த முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்துமே ரசிகர்களை ஏமாற்றி தான் உள்ளது. இதோ...
விஜய்-பைரவா
அஜித்-விவேகம்
சூர்யா-சிங்கம்...
