தளபதிக்கு ஆதரவாக களத்தில் குதித்த தல ரசிகர்கள் – ஆச்சரியத்தில் கோலிவுட்.!
மெர்சல் படம் பல பிரச்சனைகள் நடுவே வளியாகி தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது இருந்தும் படத்துக்கு பல பிரச்சனைகள் இந்த ஆளும் மத்திய மற்றும் மாநில அரசால் இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மிகவும் கொதித்து போய் உள்ளனர் இவர்களுக்கு எப்பவும் எதிரியாக இருக்கும் அஜித் ரசிகர்கள் அதரவு கரம் நீட்டியுள்ளனர்.
தல தளபதி ரசிகர்கள் என்றாலே எப்போது எலியும் பூனையும் போல தான் ஒருவரை ஒருவர் எப்போதும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள்.
இந்நிலையில் தற்போது விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, இந்த படத்தில் விஜய் ஜி.எஸ்.டி பிரச்சனை தொடர்பாக தளபதி குரல் கொடுத்து இருந்தார்.
இதனை ஆளும் மத்திய அரசு எதிர்த்து மட்டுமல்லாமல் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் கூறி வருகிறது. இதற்கு தளபதி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...
