விஜய்மற்றும் அஜித் நாயகியுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவின் மிக பயங்கர பிஸி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் லடைந்த மூன்று வருடங்களாக அதிக எண்ணிக்கை படங்கள் நடிப்பதோடு வெற்றி படங்களும் சரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் நடிப்பதும் விஜய் சேதுபதி
சமீபகாலாக முன்னணி நாயகிகளுடன் தான் ஜோடி சேருகிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் முன்னாடி அதிக படங்களில் நாயகியை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கு அனால் தற்போது ஏன் இப்படி ஜோடி சேருகிறார் என்பது ஒரு கேள்வி குறிதான் அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனுடன் ஜோடி சேருகிறார் .
விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கிவரும் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இத...
