Wednesday, October 28
Shadow

Tag: Vijay Antony upcoming movie

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை கைப்பற்றிய அமேசான் பிரைம் வீடியோ! – திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகிறது

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை கைப்பற்றிய அமேசான் பிரைம் வீடியோ! – திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகிறது

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை கைப்பற்றிய அமேசான் பிரைம் வீடியோ! – திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகிறது தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட அதிரடி குடும்பத் திரைப்படம்; ‘அப்பாவ போல’ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு! விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், குடும்ப உறவுகளின் ஆழத்தையு...