Wednesday, October 28
Shadow

Tag: #vijay #atlee #mersal #iara

2018 ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகர் விஜய் தமிழனின் பெருமை

2018 ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகர் விஜய் தமிழனின் பெருமை

Latest News, Top Highlights
விஜய் என்ற மூன்று எழுத்து மந்திரம் இன்று பல இந்தியர்கள் மனதில் ஒலித்தது இன்று உலக அளவில் ஒலிக்கிறது என்று சொன்னால் மிகையாகது ஆம் மெர்சல் படம் இங்கு மட்டும் பல சாதனைகள் புரியவில்லை இணையதளங்களில் மட்டும் சாதனை புரியவில்லை உலக அளவில் விஜய் இன்று சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வாங்கி நம் தமிழகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மெர்சல் படத்திற்காக ஐ...