தனது கதை மூலம் தளபதியையே அலறவிட்ட புது முக இயக்குனர்?? யார் அவர்??
பொதுவாக தளபதி நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவது உண்டு ராஜ்குமார்,நேசன் என பலர் உள்ளனர் அந்த வகையில் ஒரு புதுமுக இயக்குனர் தனது கதையை தளபதி விஜயிடம் சொல்லயுள்ளார் படத்தின் கதையை கேட்ட தளபதி ஆடி போய்விட்டாராம் யார் அந்த இயக்குனர்?
அவர் வேறு யாரும் இல்லை கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 படத்தை கேரளாவில் விநியோகம் செய்த மஹா விஷ்ணு என்பவர் தான். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல Rjவின் நெருங்கிய நண்பராம்
ஆர்.ஜெ வின் மூலமாக விஜயை சந்தித்த அவர் படமாக்க உள்ள அவரது புது கதையை விஜயிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் விஜய் கதை சூப்பர், இடைவெளியில் இருக்க சுவாரஷ்யத்தை நான் இது வரை எந்த கதையிலும் பார்த்ததில்லை என பாராட்டுகளை தெரிவித்துள்ளார்....
