Friday, May 1
Shadow

Tag: vijay bairava parthiban movie relese this pongal

கடைசியில் இவர் தான் பொங்கலுக்கு விஜய் உடன் மோதுகிறார்?

கடைசியில் இவர் தான் பொங்கலுக்கு விஜய் உடன் மோதுகிறார்?

Latest News
இளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா வருகின்ற பொங்கல் நன்னாளில் திரை அரங்கை அதிர விட காத்து கொண்டு இருக்கிறது இந்நிலையில் அவருக்கு எதிராக பலரும் தங்களது படத்தை வெளியிடுவோம் என அறிவிப்பு விட்டனர் அறிவிப்பு மட்டுமே வந்தது படம் வருவதாக தெரிய வில்லை சில படம் முன்னதாகவே வெளிவந்தது இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கோடிட்ட இடங்களை நிறப்புக இப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று முன்னர் அறிவித்து தற்போது பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிப்பு வெளியாகி வருகிறது...