Monday, April 27
Shadow

Tag: #vijay #fans #rangeela #dharmapuri

தருமபுரி மாணவி ரங்கீலா தொடர்பாக விஜய் மன்றத்தினர் ஏமாற்றினார்களா? – விஜய் தரப்பு விளக்கம்

Latest News
கடந்த இரண்டு நாட்களுக்கு உன் விஜய் மற்றும் அவர் ரசிகர்கள் மீது ஒரு அபாண்ட பொய் ஒன்று பரவியது அதற்கு விஜய் ரசிகர்கள் அவர்களின் தரப்பு நியாயம் தெரிவித்துள்ளனர் . அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு நிதி உதவி தருவதாக கூறி விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏமாற்றி விட்டதாகவும், அதனால் அவரது படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாணவி ரங்கீலா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், “விஜய் பிறந்தநாளின் போது சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவது போல் எல்லாம் புகைப்படம் எடுத்தனர். ஆனால் சொன்னது போல கல்வி நிதியுதவி அளிக்காததால் படிப்பு பாழாகிப் போய்விட்டதாக, தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய் தரப்பு, “ரங்கீலாவுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இதை அறியாத அவர், அவர்களின் ...