Thursday, April 23
Shadow

Tag: #vijay #frhakhan

தளபதியை கண்டு பிரம்மித்தேன் பிரபல பெண் இயக்குனர் ஓபன் டாக்.!

தளபதியை கண்டு பிரம்மித்தேன் பிரபல பெண் இயக்குனர் ஓபன் டாக்.!

Top Highlights
தளபதி என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம் அது மட்டும் இல்லை அதிக பெண்கள் ரசிகர்கள் அதோடு பெண்கள் ரசிகர்மன்றம் உள்ள ஒரு நடிகர் என்றால் அது தளபதி இது நாம் அறிந்த விஷயம் அது மட்டும் இல்லை கதாநாயகிகள் தளபதியுடன் நடிக்க போட்டி போடுவார்கள் இப்போ நாம பாக்கப்போற விஷயம் என்ன தெரியுமா பெண் இயக்குனர் சொல்லும் புது விஷயம் என்ன தெரியுமா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த நண்பன் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருந்தவர் பராக் கான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் நடனத்தை பார்த்து பல முறை பிரம்மித்துள்ளேன். மேலும் அவருடைய நடனத்தை பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு முன் மாதிரியாக காட்டலாம் என கூறியுள்ளார். மேலும் மீண்டும் விஜயுடன் நிறைய பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்....