Monday, April 20
Shadow

Tag: #vijay #mageshbabu #kollywood #tollywood #superstar #Armurugadoss

விரைவில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையும் விஜய்

விரைவில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையும் விஜய்

Latest News
தமிழ் சினிமாவுக்கு எப்படி ஒரு மாஸ் ஹீரோ விஜய் அதுபோல தெலுங்குக்கு மாஸ் ஹீரோ என்றால் அது மகேஷ் பாபு தான் என்று சொல்லணும். இவர் நடித்த நிறைய படங்களை நம்ம விஜய் தமிழில் ரீமேக் செய்துள்ளார். குறிப்பாக கில்லி ,ஆதி இப்படி நிறைய படங்கள் சொல்லலாம். தமிழுக்கு விஜய் எப்படியோ அப்படி தான் தெலுங்குக்கு இவர் சமீபத்தில் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்'. நடித்து வந்து கொண்டு இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பாபுவுடனான சந்திப்பின் போது, விஜய்யுடன் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்துள்ளார். சென...