Wednesday, October 28
Shadow

Tag: #vijay #mersal #atlee #international #award

உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்

உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்

Latest News, Top Highlights
தளபதி விஜய் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது அதும் சர்வதேச அளவில் ஆம் தளபதி மிக சிறந்த நடிகர் என்பதுனாமரிந்த விஷயம் அதோடு சிறந்த டான்சர் நகைசுவை இப்படி எல்லா விதத்திலும் ஒரு சிறந்த நடிகர் என்பதை பல முறை நிருபித்துள்ளார். ஆனால் இந்த முறை உலக அளவில் தானொரு சிறந்த நடிகர் என்று நிருபித்துள்ளார் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு...