Wednesday, October 28
Shadow

Tag: #vijay #mersal #bjp #GST #gayathiriraguram #vijayfans

விஜய்க்கு அதரவாக பிக் பாஸ் குடும்பத்தை சேர்ந்த  பி,ஜே.பி. பிரமுகர்

விஜய்க்கு அதரவாக பிக் பாஸ் குடும்பத்தை சேர்ந்த பி,ஜே.பி. பிரமுகர்

Latest News
பாஜக தலைவர் தமிழிசை மெர்சல் பற்றி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம். விஜய்யின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து வரும் வசனத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்குமாறும் கூறியுள்ளார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றியும் பணமில்லா பரிவர்தனை பற்றியும் கோயில்கள் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தும் கருத்துகள் பதிய வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று ட்வீட்டினார் தமிழிசை. டிவிட்டரில் அரசியல் செய்ய முடியாது, களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என்று தமிழிசை இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியாக இருந்தும் கூட காயத்ரி தமிழிசைக்கு எதிராக ட்வீட்டியுள்ளார். இது வெறும் படம் தான். நடிகர்கள் வசனம் எழுதுவத...