Tuesday, April 21
Shadow

Tag: #vijay #mersal #bjp #thendalfilms #muraliramasamy

விஜயின்  மெர்சல் செய்த மாபெரும் மெர்சல் சாதனை என்ன தெரியுமா?

விஜயின் மெர்சல் செய்த மாபெரும் மெர்சல் சாதனை என்ன தெரியுமா?

Latest News
மெர்சல் படம் உலகத்தில் எங்கு எல்லாம் ரிலீஸ் ஆனதோ அங்கு எல்லாம் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது என்று தான் சொல்லணும் தைழ்கத்தில் மட்டும் 2௦௦ கோடி வசூல் செய்து சாதிக்கவில்லை படம் எங்கு எல்லாம் வெளியானதோ அங்கு எல்லாம் சாதனை என்று தான் சொல்லணும். இயக்குனர் அட்லி சொன்னதை செய்த இயக்குனர் என்றும் சொல்லவேண்டும் காரணம் இந்த படமும் சாதிக்கும் என்று சொல்லி சாதித்த பெருமை அவரை மட்டும் சாரும். தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு மெர்சல் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து மெர்சல் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர். இதில் கேரளாவில் மட்டும் மெர்சல் தற்போது வரை ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை கேரளாவில் வந்த தமிழ் படங்களிலேயே அதிகம் வசூல் செய்தது மெர்சல் தான் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்....
பி.ஜே.பி.யிடம் அடிபணிந்தது மெர்சல் படக்குழு

பி.ஜே.பி.யிடம் அடிபணிந்தது மெர்சல் படக்குழு

Shooting Spot News & Gallerys
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. ஒட்டு மொத்த இந்தியாவே விஜயுடன் இருந்தும் தயாரிப்பு நிறுவனம் தமிழிசையிடம் அடிபணிந்தது இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு...