Wednesday, October 28
Shadow

Tag: #vijay #mersal #gvprakash #atlee

விஜய் அண்ணாவுக்காக என்ன வேண்டுமானும் செய்வேன் சொன்னது யார் ?

விஜய் அண்ணாவுக்காக என்ன வேண்டுமானும் செய்வேன் சொன்னது யார் ?

Latest News
தமிழ் சினிமாவில் விஜய்க்கு தான் வெறித்தனமான ரசிகர்கள் இருகிறார்கள் என்று சொல்லலாம் சாதாரண ரசிகர்களும் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோ மற்றும் நாயகிகளும் இருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'. முதல்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். சமீபத்தில் மெர்சல் படத்தில் தனது காட்சிகளை முடித்த நடிகர் விஜய் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றிருக்கிறாராம். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இருந...