எனக்கு என்ன குறை அழகு இல்லையா என்ன இல்லை புலம்பும் விஜய் நாயகி
தமிழில் ஒரு நல்ல நடிகை என்று நிச்சயம் நித்தியா மேனன் என்று சொல்லலாம் ஆனால் இவருக்கு வரும் கதாபாத்திரம் எல்லாம் இரண்டாவது நாயகிதான் ஏன் மெர்சல் படத்தில் கூட இவருக்கு அம்மா வேடம் இதனால் மிகவும் மனம் உடைந்து உள்ளார் இதற்கு யாரிடம் தஞ்சம் புகுந்துள்ளார் தெரியுமா
அந்த நித்தியா மேனன் நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான டான்ஸ் - கம் - டைரக்ஷன் ஹீரோவிடம் நடிகை புலம்பியிருக்கிறார்.
அதெல்லாம் இருக்கு. ஆனா கோணிமூட்டை மாதிரி ஷேப்பே இல்லாம இருக்கிற உடம்பை முதல்ல குறைக்கற வழியைப் பாரு. இல்லேன்னா அண்ணி, அம்மா ரோலுக்குக்கூட கூப்பிடுவாங்க என்று அந்த ஹீரோவும் பதிலுக்கு கலாய்த்திருக்கிறார். சமீபத்தில் உடல் எ...
